Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அஇஅதிமுக

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று திருச்சி வருகை. தோ்தல் நிலவரம் தொடா்பாக…

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு இன்று வெள்ளிக்கிழமை வருகிறாா். தோ்தல் நிலவரம் தொடா்பாக கட்சியினருடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளாா். காரைக்காலில் நாளை சனிக்கிழமை நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில்…
Read More...

பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்து திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் கண்டன…

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில்…
Read More...

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்துபாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு…

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.மலைக்கோட்டை வடக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம். திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை வடக்கு பகுதி அ.தி.மு.க.…
Read More...

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா. மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர். தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…
Read More...

வருகின்ற சட்டமன்ற தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட…

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வளர்ச்சி மற்றும் 2026…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர்…

இன்று 57 -வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை ஒட்டி திருச்சி…
Read More...

நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் வழங்கி AIADMK Connect செயலியை இயக்கும் முறைகள் பற்றி…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை…
Read More...

அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட . அலுவலகத்தில் அவரது திருவுருவ…

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் 400க்கும் மேற்பட்ட மாற்ற கட்சியினர் எடப்பாடி…

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்,தேனி மாவட்டங்களைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மற்றும் மாற்றுக் கட்சியினா் 800-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி…
Read More...

பத்திரிகையாளர்களை தாக்கிய திமுக எம் எல் ஏ பழனியாண்டி தனது சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஆறுதலும்,…

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்த போதும் இந்த கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக…
Read More...