திருச்சி பிரபல லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13ம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,… Read More...