Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி மரக்கடை பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சி மரக்கடை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சி, மரக்கடை பகுதிகளில் நாளை (புதன்கிழமை) குடிநீர் விநியோகம் இருக்காது. திருச்சி கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இன்று பராமரிப்பு…
Read More...

திமுகவின் தில்லுமுல்லுகளை மக்களிடம் கொண்டு சென்று அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் திருச்சியில்…

திருச்சியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் பயிற்சி பட்டறை . மாநில செயலாளர் பரமசிவம் பங்கேற்பு. அதிமுக திருச்சி மாநகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், பாரளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி…
Read More...

திருச்சி அருகே கணவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூரில் கணவா் இறந்த செய்தியை கேட்ட மனைவியும் உயிரிழந்தாா். மண்ணச்சநல்லூா் மேல காவல்காரத்தெருவை சோந்தவா் டி. பாஸ்கா் (வயது 60). மனை வணிகத் தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது…
Read More...

திருச்சி கண்டோன்மெண்ட் முத்துமாரியம்மன் கோவிலில் வரும் வியாழக்கிழமை குட்டி குடி திருவிழா

திருச்சி கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெறும் 47 ஆம் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் சாலையில் உள்ள ராஜ கணபதி முன்னுடையான், மாசி சப்பாணி…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் வாகனம் செல்போனுடன் கைது.

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் வாகனம் செல்போனுடன் கைது. திருச்சி , ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான…
Read More...

திருச்சியில் விடுதியில் தங்கி கல்லூரி சென்ற மாணவி மாயம்.

திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி திடீர் மாயம் மதுரை வேலூர் சொக்கலிங்கபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் .இவரது மகள் சுமிக்சவர்த்தினி (வயது 18). திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில்…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை . திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (வயது 46). பெயிண்டர்.…
Read More...

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள இளைஞர் பாசறை பயிற்சி கூட்டத்தில் திரளாக பங்கேற்க மாவட்டச்…

திருச்சியில் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம். மாவட்டச் செயலாளர் சீனிவாசன் அறிக்கை. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று மாலை…
Read More...

சாதனையாளர்கள் இறுதிவரை கற்றுக் கொண்டே இருந்தார்கள். என்ஆர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

விழிப்புடன் இருக்க பாதி வயிறு சாப்பிடுங்கள்; அறிவுப்பசி இருப்பவர்களே சாதிக்கிறார்கள் என்.ஆர் ஐ ஏ எஸ் அகாடமி விழாவில் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பேச்சு. திருச்சி என்.ஆர். ஐஏ.எஸ்.அகாடமியில் பசித்திரு, தனித்திரு,…
Read More...

9வது தேசிய அளவிலான நடன ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய 4 வயது சிறுவன்…

கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுவர் நடன ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த S.V. பிரசாந்த் மற்றும் சர்மதா தம்பதியினுருடைய புதல்வனும், எஸ் ஆர் எம் யூ துணைப்…
Read More...