Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்…
Read More...

போலி பத்திரம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற புங்கனூர் திமுக ஊராட்சி மன்ற…

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை…
Read More...

மணப்பாறை ஐஸ் வியாபாரி கொலை நடந்து 18 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது.

மணப்பாறை அடுத்த கரும்புளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது சொந்த கிராமத்தில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது மகன் மாரிமுத்து மற்றும் மூன்றாவது மனைவி சீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று…
Read More...

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெறுவதற்கான தகுதிகள்.

தமிழக அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் 30-ந் தேதியோடு 5 ஆண்டுகள்…
Read More...

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறவேண்டிய விதிமுறைகள்

திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான அறிவிப்பு…
Read More...

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான 14ம் ஆண்டு அபாகஸ் போட்டி.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரைனோ பிரைன் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் திருச்சி கிளை கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 14 ஆம் ஆண்டு அபாகஸ் போட்டி…
Read More...

திருச்சியில் மறக்க முடியுமா நெஞ்சம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

மறக்குமா நெஞ்சம் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது - படத்தில் பணியாற்றியவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒவ்வொரு பாடலையும் வெளியிட்டனர் அறிமுக இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில்…
Read More...

திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் இன்று ஆசை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - 1. 06.07.2023 அன்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி பெல்…
Read More...

மணப்பாறையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே வியாபாரி வெட்டிக்கொலை.மகன் படுகாயம்.

மணப்பாறையில் காதல் தகராறில் வியாபாரி சரமாரி வெட்டி கொலை தடுக்கச் சென்ற மகனுக்கும் அரிவாள் வெட்டு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புள்ளி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65) ஐஸ் வியாபாரி. இவர் இன்று…
Read More...

இறுதிக் கட்டத்தை நெருங்கியது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர். இத்தொடரில் நடைபெற்ற சாதனைகள்….

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் லீக் போட்டிகள் ஜுன் 12ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் (ஜூலை 5) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதுவரை 28 லீக் போட்டிகளில் 8114 ரன்களும் 358 விக்கெட்களும் எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...