Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலைபட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா.

திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 121 வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி…
Read More...

திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து.கல்லூரி மாணவர் பரிதாப சாவு.

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகேஷ் (வயது 22)…
Read More...

திருச்சி செங்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா

காமராஜரின் 121 வது பிறந்தநாள்: திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாடார் சங்கத்தினர் பரிசுகள் வழங்கினர். திருச்சி பாலக்கரை நாடார் சமூக இளைஞர் சங்கத்தில் சார்பில் கல்விக்கடவுள் காமராஜரின் 121வது…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி…

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், ஆசிரியர்கள் மலர் தூவி…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட…

காருகுடி பள்ளியில் களைகட்டிய காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை ,ஓவியம் ,…
Read More...

திருச்சியில் பெண் பயிற்சி காவலர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு தீயணைப்பு துறை சார்பில் காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி செய்து காட்டப்பட்டது. திருச்சி மத்திய…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்.

திருச்சி காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான சிகிச்சை பிரிவு தொடக்கம். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான பிரிவு பிரத்யேகமாக வெளி…
Read More...

ஆப்பிள் மில்லட் வீரசக்தி உள்ளிட்ட 3 நியோ மேக்ஸ் இயக்குனர்கள் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான…

ஆப்பிள் மில்லட் வீர சக்தி மற்றும் நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. நிலம் வாங்கித் தந்து, அதிக லாபம் பெற்றுத் தருவதாக சொல்லி மக்களிடம்…
Read More...

மகளிர் உரிமைத்தொகை குறித்த விபரங்களுக்கு தொலைபேசி எண்களை அறிவித்த திருச்சி கலெக்டர்.

பெண்கள் உரிமை தொகை குறித்த விவரங்களுக்கு ஆட்சியரகம் 11 வட்டங்களில் நேற்று முதல் கட்டுப்பாட்டு அறை தொடங்கியது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார் கூறியுள்ளது பின்வருமாறு:- தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச்…
Read More...

திருச்சியில் கணவனுடன் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு.

திருச்சியில் கணவனுடன் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு. திருச்சி கே.சாத்தனூர் வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெருவில் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி நாகலட்சுமி (வயது 26) சம்பவத்தன்று இருவரும் நாகமங்கலம் சென்று விட்டு…
Read More...