Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் மேற்கொண்ட சோதனையில், ஒருவா் கொண்டு வந்திருந்த உடைமைகளில் அட்டைப்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு பறிமுதல்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது இதனை தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஆலோசனையின்படி, பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ்…
Read More...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமார் பதவியேற்றார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ. வருண்குமாா் பொறுப்பேற்றுக்கொண்டாா். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித்குமாா் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.…
Read More...

அதே பெண்ணை திருமணம் செய்து வையுங்கள், செல்போன் டவர் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்.

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம், நாராயணபுரத்தை சோந்த கட்டடத் தொழிலாளி செ. தினேஷ் (22). இவா், அதே பகுதியை சோந்த 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்ய 2022, ஜூலை 17ஆம் தேதி அழைத்து சென்றாராம்.…
Read More...

திருச்சியில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள் ஆர்ப்பாட்டம். திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து திரு அவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து நடத்தும் தலித் கிறிஸ்தவர்களை…
Read More...

ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பரோ சூப்பர்.திருச்சி ரஜினி குணா கொண்டாட்டம்.

தர்பார், அண்ணாத்த படங்களில் இயக்குநர்கள் ரஜினியை வைத்தே க்ரிஞ்ச் செய்தது போல நெல்சன் ஒரு இடத்தில் கூட ரஜினியின் கெத்துக்கு பங்கம் விளைவிக்காமல் திரைக்கதையை நகர்த்தி மாஸ் காட்சிகள், ஸ்டைல் ஷாட்கள், பஞ்ச் வசனங்கள் என பக்காவாக செட்…
Read More...

திருச்சியில் வாயில் எலிகளைக் கவ்வி நூதன முறையில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சி மத்திய சிறை மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியது காவேரி…

திருச்சி மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கென பிரத்யேகமாக செயல்படும் சிறை மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவ உபகரணங்கள் உள்ள நிலையில் நவீனமான இசிஜி உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை…
Read More...

இறந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் அய்யாகண்ணு போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாள்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சியில் இந்திய போக்குவரத்தின் பரிமாண அஞ்சல் தலை கண்காட்சி.

திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் இந்திய போக்குவரத்தின் பரிணாம அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…
Read More...