Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்…
Read More...

சாலையோரம் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் பள்ளி மாணவி சுகிதாவை பாராட்டும் பொதுமக்கள்.

இளம் வயதில் ஏராளமானவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட திருச்சி மோ.பி.சுகித்தா திருச்சி சுப்பிரமணிபுரத்தில் வசிக்கும் மோகன், பிரகதா தம்பதியரின் மகளான சுகித்தாவின் உதவும் குணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது மோ.பி.சுகித்தா மேலபுதூர்…
Read More...

திருச்சியில் சிகரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிகரம்…
Read More...

திருவானைக்காவல் காவேரி கேரேஜ் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 17 டிகோர் இ.வி. மின்சார கார்கள் விற்பனை.

திருவானைக்காவல் காவேரி கேரேஜ் நிறுவனத்தில் ஒரே நாளில் 17 மின்சார கார்கள் விற்பனை. தமிழகத்தில் டாடா மோட்டார்ஸின் பயணிகளுக்கான வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித்திட்டம் செயல்படுத்த ரூ 2500 கோடி ஒதுக்கீடு அரியமங்கலம் திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி மாநகர் அரியமங்கலம் பகுதி திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை பயிற்சி பெற்ற 257 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சியில் உணவுப் பாதுகாப்புத்துறை பயிற்சி பெற்ற 257 பேருக்கு சான்றுகள். திருச்சியில் பயிற்சி பெற்ற 257 உணவு வணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. புதுதில்லி மத்திய உணவு பாதுகாப்பு…
Read More...

திருச்சியில் கட்டிடம் கட்டித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த சிவில் இன்ஜினியர் மீது வழக்கு.

கட்டிடம் கட்டித் தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த சிவில் இன்ஜினியர் மீது வழக்கு. திருச்சியில் கட்டடம் கட்டுவதில் ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பெண் கைது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த பெண் கைது. சார்ஜாவிலிருந்து மின்சாதனத்துக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட ரூ. 44.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில்…
Read More...

மகளிர் உற்பத்தி பொருட்களை விற்க என்.ஐ.டி.யில் செயலி உருவாக்கம்

மகளிர் உற்பத்திப் பொருள்களை விற்க என்.ஐ.டி.யில் செயலி உருவாக்கம். சுயஉதவிக் குழு பெண்களின் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கான பிரத்யேக கைப்பேசி செயலியை திருச்சி என்.ஐ.டி உருவாக்கியுள்ளது. இச்செயலிக் கான பயிலரங்கம் திருச்சி என்.…
Read More...

திருச்சி அருகே வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்.

திருச்சி அருகே இன்று வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்த்து ஒருவர் பலி. திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .…
Read More...