Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் 100 டிகிரியை தாண்டியது வெயில். பொதுமக்கள் அவதி

திருச்சி மாநகரில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே அனல் பறக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். …
Read More...

ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் இறுதி பட்டியலில் இந்தியில் அச்சடிக்கப்பட்ட பெயர்கள்.

தமிழகம் முழுவதும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பிரச்சாரம், போராட்டங்கள் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் சிலரது…
Read More...

தில்லை நகரில் கணவனோடு ஏற்பட்ட குடும்பத் தகராறில் இளம் பெண் தீ குளித்து தற்கொலை .

திருச்சி தில்லை நகரில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை . திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு (வயது 30. ) இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

நாளை குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் சிறப்பு முகாம். திருச்சி கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய நாளை சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.…
Read More...

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 72 போட்டியாளர்கள் கலந்து கொண்ட கோலப்…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 72 போட்டியாளர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான கோலப்போட்டி. வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர செயலாளர் மதிவாணன் பரிசுகள் வழங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்…
Read More...

அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய சிறவன் உள்பட 3 பேரை பெரம்பலூா் போலீஸாா் நேற்று வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள…
Read More...

மணப்பாறையில் 21 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினருடைய இடையே ஏற்பட்ட பங்கு தகராறில் மூடப்பட்ட தேவாலயம்…

மணப்பாறையை அடுத்த புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியாா் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், புறத்தாக்குடியில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தேவாலயத்தில்…
Read More...

மணப்பாறை பேருந்து நிலையத்தில் திருடில் ஈடுபட்ட 4 பேர் கைது

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருச்சி சேர்ந்த  பிக் பாக்கெட் கும்பல் கைது. மணப்பாறையை அடுத்த கல்பட்டி அருகேயுள்ள புதுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ. கருப்பையா (வயது 70). இவா் நேற்று முன்தினம்…
Read More...

திருச்சி:சினிமா நடிகர்கள் கட்சியை தொடங்கியவுடன் முதல்வராக பாவித்து கொள்கிறார்கள். பகுதி செயலாளர்…

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை முதல்வர் அமல்படுத்த விட மாட்டார்: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.…
Read More...

திருச்சி உறையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு சாவு. காதல் தோல்வியா?

திருச்சி உறையூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு சாவு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள…
Read More...