Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் லூயிஸ் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ

என்னை வெற்றி பெற செய்ய பம்பரமாக சுழன்று பணியாற்ற நீங்கள் இருக்கீறீர்கள் என்று துரை வைகோ பேசினார் திருச்சி ஆர்.சி பள்ளி அருகில் டி.எம்.எஸ்.எஸ் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி…
Read More...

திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க வைத்து இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.4 சக்கர…

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள்…
Read More...

தொகுதி வளர்ச்சி பெற செந்தில் நாதனுக்கு வாக்களியுங்கள் . திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில்…

திருச்சி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக, பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், திருச்சி மாமன்ற உறுப்பினராக மக்களுக்கு அரும்பணிகள் செய்த…
Read More...

திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமலஹாசன் பிரச்சாரம். தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துறை வைகோ மற்றும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய நிறுவனத் தலைவர் கமலஹாசன்…
Read More...

திருச்சி அதிமுக வேட்பாளருக்கு ராட்சச மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த திருச்சி மாணவரணி…

திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர்…
Read More...

கமல் விஜய் படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம். திரை உலகினர் அதிர்ச்சி .

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகராக திகழ்பவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானார். வடசென்னை, பிகில் படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி…
Read More...

திருச்சி மநீம தெற்கு மாவட்டெ செயலாளர் கிஷோர் குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ .

திருச்சி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ . திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதிமய்யச் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமாரை சந்தித்து ஆதரவு திரட்டினார் துரை வைகோ. நேற்று திருச்சி…
Read More...

40 ஆண்டு காலம் உங்களுக்கு பணியாற்றி உள்ளேன் இனி…. அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரத்தில்…

புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரத்தை…
Read More...

திருச்சி கே.கே.நகரில் பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை. பழைய குற்றவாளி கைது

திருச்சி கே.கே.நகரில் பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை. திருச்சி கே.கே.நகர் பெரிய குறிஞ்சி நகர் தாமரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). பெயிண்டர் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு காந்தி…
Read More...

திருச்சி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் .

விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் . திருச்சி கே.கே.நகர் நாதர் நகர் 1-வது கிராஸ் தேவராய நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 57). பரோட்டா மாஸ்டர். இவர் குடும்பத் தகராறில் குடும்பத்தை பிரிந்து கடந்த இரண்டு…
Read More...