Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் மிகப் பிரமாண்ட வரவேற்பு .

வரும் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது . இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Read More...

திருச்சி வாக்கு என்னும் மையத்தில் முழுவதும் கம்பிகளால் தடுப்பு அமைப்பு. திருச்சி கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளில் கம்பி தடுப்புக் கூண்டுகள் அமைக்கப்படுகின்றன. இதை மாவட்டத் தோதல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஆய்வு…
Read More...

திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் ஸ்ரீரங்கத்தில்…

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி…
Read More...

40 வருட காலம் பொதுமக்களுக்கு சேவை செய்துள்ளேன் . திருச்சி தொகுதியின் சுகாதார மேம்பாட்டுக்காக…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் தலைவரும், சமூக சேவகருமான பத்மஶ்ரீ தாமோதரன்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் திருட்டு .

எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை வீட்டில் நகைகள் திருட்டு. திருச்சி கிராப்பட்டி அருணாச்சல நகர் 10வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அழகு ராஜன் (வயது 36) இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து…
Read More...

திருச்சியில் குடி பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சியில் குடி பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கு மாட்டி தற்கொலை. திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40 )இவர் திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இந்நிலையில் சம்பதவன்று வீட்டில்…
Read More...

திருச்சி கிழக்கு மேற்கு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு. ஓடி ஓடி உழைத்த டிபன்…

திருச்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாட்டு வண்டி ஓட்டி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிப்பு. அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன்…
Read More...

திருச்சியில் நீச்சல் தெரியாமல் கல்லூரி மாணவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்த போது பலி .

சிவகங்கை மாவட்டம், அருப்புகோட்டையை சோந்த மணிமாறன் என்பரது மகன் சக்திபிரகாஷ் (வயது 22). இவா், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலைப் பிரிவில் 4 ஆம் ஆண்டு படித்து…
Read More...

பெரம்பலூர் தொகுதிக்கு மீண்டும் நிறைய செய்ய லட்சியம் கொண்டுள்ள பாரிவேந்தரை வெற்றி பெற செய்யுங்கள் .…

கே.என்.நேரு என்ற பிரபலத்தின் வாரிசு போதுமா?தொகுதியை மேம்படுத்தப் போகும் மத்திய அமைச்சர் தேவையா? பெரம்பலூர் தொகுதி மக்கள் அறிவார்ந்த முடிவு எடுக்க வேண்டும், டாக்டர் தமீமுல் அன்சாரி நிஜாமி வேண்டுகோள்.மதச்சார்பற்ற ஜனதாதள மாநில துணை…
Read More...

திருச்சியில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த திருநங்கை திடீர் சாவு

திருச்சியில் மயங்கி விழுந்த திருநங்கை சாவு. திருச்சி அரியமங்கலம் நாவலர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சரோ என்கிற சரவணகுமார் (வயது 27) திருநங்கையான இவர் தனது நண்பர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில்…
Read More...