Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெடுங்களநாதர் கோயிலில் அம்மா பேரவை சார்பில்…

அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டஅருள்மிகு ஶ்ரீ திருநெடுங்களநாதர் திருக்கோவிலில் மாவட்ட அம்மா…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டியில் பள்ளி மாணவனை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது…

திருச்சி பொனிலைப்பட்டியில் விடுதி மாணவனை தாக்கியதாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்கு. திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன்…
Read More...

திருச்சி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்திச் சீரமைக்கும் பணியில் புதிதாக 26 நிர்வாகிகளின் நியமனப் பட்டியலை மநீம கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார் . ஜனநாயகப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றி அமைப்பு மற்றும் அனைத்துச் சார்பு…
Read More...

திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் 73 ம் ஆண்டு சித்திரைத் திருவிழா.

உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா. திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்…
Read More...

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

திருச்சியில் புகழ் பெற்ற  தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர்…
Read More...

நடிகர் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா தனது பிறந்த நாளை…

தமிழகத்திலேயே முதல் முதலாக திருச்சியில் நடிகர் விஜய்க்கு 1993 ல் இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் இளைய தளபதி நடிகர் விஜய் ரசிகர் மன்ற பணி மற்றும் சமூக பணி ஆற்றி வரும் சமூக சேவகர் ஆர்.கே.ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி…
Read More...

திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது) மேலும் எமரால்டு நிறுவனத்தின்…
Read More...

திருச்சியில் குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா

குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா . திருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி…
Read More...

திருச்சி உறையூரில் 75 ஆண்டுகளாக நிழல் தந்து வந்த வேப்ப மரத்தை தனது கடைக்கு இடையூறாக இருப்பதாக…

திருச்சி உறையூரில் தனது கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு கால வேப்பமரம் வெட்டி அகற்றம் திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் தனக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர்…
Read More...

திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு.

திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு. மர்ம ஆசாமிகள் எஸ்கேப். திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் எடமலைப்பட்டி…
Read More...