Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.

ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார். நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது…
Read More...

கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.

கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு.

திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு . உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு. திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார்…
Read More...

திருச்சி: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர்…

காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடையில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த 2 பேர் கைது. கார், செல்போன் பறிமுதல்.

ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த ரெண்டு பேர் கைது . கார்,செல்போன் பறிமுதல். திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில்…
Read More...

திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து…

திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலை . திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க சார்பில் மாபெரும்…

வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். …
Read More...

தேர்வு விகிதம் குறையும் என்பதால் தேர்வு எழுத அனுமதிக்க படாத 2 அரசு பள்ளி மாணவர்கள் .

தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால், தமிழ்த் தேர்வெழுத அனுமதிக்கப்படாத 10-ம் வகுப்பு மாணவர்கள், ஆட்சியரின் நடவடிக்கையால் ஆங்கிலத் தேர்வில் நேற்று தாமதமாக பங்கேற்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு…
Read More...

வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...

திருச்சி உறையூரில் சரியான வேலை இல்லாத மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை.

திருச்சி உறையூரில் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read More...