Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வர் மாம்பழச்சாலை காவிரி மேம்பாலத்தை ஆய்வு செய்ய மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்குமார்…

திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மாம்பழச்சாலை காவிரி மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கோரிக்கை. கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் திருச்சி மாநகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் சிந்தாமணி -…
Read More...

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை தவறான முறையில் தமிழக அரசு செயல்படுகிறது. பாஜக மாவட்டத் தலைவர்…

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் அமைக்கப்பட்டு உள்ள புதிய அணையை திறப்பதற்காக நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் வருகை தர உள்ளார்.இந்நிலையில் முக்கொம்பு செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளை 100 நாள் வேலை திட்டத்தில்…
Read More...

திருச்சியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் அன்னதானம். விஜய் மக்கள் இயக்க…

நடிகர் விஜயின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு மகளிரணி சசிரேகா சார்பில் திருச்சி இபி ரோடு முதியோர் இல்லத்தில் இன்று இரவு உணவை முன்னாள் விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.கே. ராஜா தலைமையில் வழங்கப்பட்டது.
Read More...

திருச்சியில் சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் சார்பில் சிலம்ப…

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினம் ஜூன் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்திற்காக கொண்டாடப்படுகிறது, அங்கு விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் வெகுஜன விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் பயிற்சி செய்யவும் ஒன்று…
Read More...

தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தபால் தலை வெளியிட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் வேண்டுகோள்.

தியாகி விஸ்வநாததாஸ் தபால்தலை வெளியிட வேண்டும், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் மாநகரம்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் இரத்ததானம்.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 23 ஆம் ஆண்டாக…
Read More...

திருச்சி கலைக்காவிரி புதிய இயக்குனருக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பைகள் கொடுத்து வாழ்த்து.

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் புதிய இயக்குநர் மற்றும் செயலராக அருள்தந்தை லூயிஸ் பிரிட்டோ புதிதாக பணிப் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மை குரு அருள்தந்தை அந்துவான் அடிகளார் தலைமையில் பொறுப்பேற்கும்…
Read More...

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில்…

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் இன்று தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கங்காரு மாற்றுத்திறனாளிகள் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.அத்துடன் நேற்று சர்வதேச யோகா தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகள்…
Read More...

வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்கும் இல்லங்களை ஏற்படுத்த மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…

ஸ்ரீரங்கத்திற்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க இலவச தங்கும் இல்லங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். மக்கள்நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார்  கோரிக்கை. திருப்பதிக்கு நிகராக வளர்ச்சியடைய வேண்டிய ஒரு புண்ணிய…
Read More...

திருச்சியில் பாஜக சார்பில் சர்வதேச யோகா தினம், மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சியில் சர்வதேச யோகா தின விழா . பாஜக சார்பில் நடைபெற்றது. சர்வதேச உலக யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர்,மாவட்ட சார்பில் வார்டு வாரியாக நிகழ்ச்சி நடைபெற்றது. இது ஒரு பகுதியாக இன்று காலை 32வது வார்டு பாலக்கரை…
Read More...