திருச்சியில் 18:2.2020 மற்றும் 19.12 2020 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது:
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:39, 40, 41 மற்றும் 45க்குட்பட்ட
எடமலைப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், ஜெய நகர், அசோக் நகர், பிராட்டியூர், ராம்ஜி
இந்நிலையில் திருச்சி – கரூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று நெடுஞ்சாலை
துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஜீயபுரம் மோட்டார் அறை அருகில் செல்லும் 400.
எம்.எம் விட்டமுள்ள 0! குடிநீர் குழாமினை சாலையோரம் மாற்றியமைக்கும் பணி தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியம் மூலம் வரும் 18.12.2020 மற்றும் 19.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால்,
மேற்படி நாட்களில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் மேற்கண்ட பகுதிகளில் இருக்காது. மீண்டும்.
20.12.2020 முதல் வழக்கம் போல் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன்:
ஒத்துழைக்குமாறும், குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் செயற்பொறியாளர்:
அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.