அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா: திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமாசு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கினங்க..
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் 114.வது பிறந்தநாள் விழாவிற்கு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்
மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர், விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, நகர செயலாளர் பவுன் ராமமூர்த்தி, மாவட்ட கழக நிர்வாகிகள் நெட்ஸ் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில், சாந்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் கண்ணூத்து பொன்னுசாமி, சேது, பழனிச்சாமி, கார்த்தி, பேரூர் கழக செயலாளர் திருமலை சாமிநாதன், சார்பு அணி செயலாளர்கள் காடபிச்சன்பட்டி பொன்னுசாமி, முருகன், சண்முகபிரபாகரன், அழகர்சாமி, மற்றும் ராமச்சந்திரன், நாட்டாமை ரங்கசாமி, எத்திராஜ், சாய் சுரேஷ், ராஜா, வையம்பட்டி சசிகலா உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.