திருச்சி மாநகராட்சி 16வது வார்டில் அதிமுக வேட்பாளர் A.தெய்வமணிகண்டன் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள்
திருச்சி பாப்பம்மாள் காலனி,வடக்கு உக்கடைமலையடிவாரம், தீப்பெட்டி கம்பெனி தெரு,கலைவாணர் தெரு உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய
திருச்சி மாநகராட்சி 16வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் A.தெய்வமணிகண்டன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது எனது வார்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வைப்பதே எனது முதன்மை கடமை என கூறி வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.