Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுரைஅதிமுக உட்கட்சித் தேர்தல்.திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆலோசனைகளை வழங்கினார்

0

'- Advertisement -

மதுரை மாநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளுக்கு

Ad banner

TVK ad

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவில் இருந்து நியமிக்கப்பட்ட ஆணையாளர்களுக்கு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வளர்மதி, ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.