Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

0

'- Advertisement -

திருச்சியில் நாளை (20.11.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருச்சி துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால்

நாளை (20.11.2021) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்வரும் பகுதிகளுக்கு மின்சார வினியோகம் இருக்காது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு,
குமுளி தோப்பு, ராஜா காலனி கல்லாங்காடு, கல் நாயக்கன் தெரு, மேட்டுத்தெரு, வாலாஜா தெரு, சண்முகாநகர், ரங்கா நகர், வெக்காளியம்மன் கோயில் தெரு, பாண்டமங்கலம், பாத்திமா நகர், நாச்சியார்கோவில் தெரு, முதலியார் சத்திரம், காஜா பேட்டை, அம்மையப்ப நகர்,
தில்லை நகர்,
எம்.எம்.நகர், வயலூர் மெயின் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர், சோழங்கநல்லூர் புராமினேட் ரோடு, கண்டி தெரு, கான்வென்ட் ரோடு, ஜங்ஷன், Birds ரோடு மற்றும் பாரதியார் சாலை, பெரிய மிளகுபாறை, பொன்னகர், செல்வ நகர், RMS காலனி, கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மின்தடை புகார் மற்றும் மின்தடை சம்பந்தமான தகவல்களுக்கு

1912 மற்றும் 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.