Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதாரண தொண்டனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் தலைவர் கமலஹாசன்.திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார் நெகிழ்ச்சி.

சாதாரண தொண்டனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் தலைவர் கமலஹாசன்.திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார் நெகிழ்ச்சி.

0

'- Advertisement -

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர் கிஷோர் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு

Ad banner

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கமலஹாசன் கட்சியின் லெட்டர் பேடில் தனது கையெழுத்துடன் பிறந்தநாள் வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்.

TVK ad

சாதாரண தொண்டனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும் எனது தன்மான தலைவனுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பேன்,

தலைவரின் இந்த வாழ்த்தால் நான் பிறந்த பயனை அடைந்தேன் எனவும் வழக்கறிஞர் கிஷோர்குமார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.