*முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மாநில துனை பொது செயலாளராக Dr. எம்.அக்பர் கான் நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு!*
மாநில துனை பொது செயலாளராக டாக்டர். எம்.அக்பர் கான் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.
முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு
சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த டாக்டர் எம்.அக்பர் கான் இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் இயக்கத்தின் மாநில துனை பொது செயலாளராக நியமிக்கபட்டுள்ளார்.
பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , இயக்கத்தின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் ,
இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
மேலும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில துனை பொது செயலாளராக நியமிக்க பட்டுள்ள Dr எம்.அக்பர் கான் அவர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .
இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.