Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் 55-ம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுகவின் 55-ம்ஆண்டு தொடக்க விழாவை யொட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

அதிமுகவின் 55-ம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள அதிமுக. நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு அதிமுகவினர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் மற்றும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளரும் கவுன்சில ருமான அரவிந்தன், அவைத் தலைவர் கே.டி. தங்கராஜ், பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, கவுன்சிலர் அம்பிகாபதி, மல்லிகா செல்வராஜ், மாவட்ட அணி செயலாளர்கள் வனிதா, பாலாஜி, ராஜேந்திரன், ஞானசேகர், , டிபன் கடை கார்த்திகேயன், டி. ஆர். சுரேஷ்குமார்,எஸ் எம் டி மணிகண்டன், பாலமோகன் ராஜ்,என்ஜீனியர் ரமேஷ், கங்கை மணி, டாஸ்மாக் பிளாட்டோ, காசிப் பாளையம் சுரேஷ், சாத்தனூர் செல்வராஜ், வரகனேரி ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் கலிலுல் ரஹ்மான், ஜான் எட்வர்ட் குமார், வசந்தம் செல்வமணி, சுரேஷ் குப்தா, மகாதேவன், சுதாகர், பொன். அகிலாண்டம், இலியாஸ், எடத்தெரு பாபு, முத்துககுமார். கமலஹாசன் சரவணன், மற்றும் வட்டச் செயலாளர்கள் கல்லுக்குழி முருகன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டைமன்ட் தாமோதரன், எம். துரைசாமி, வண்ணாரப்பேட்டை ராஜன் மற்றும் அதிமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.