தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பாலக்கரை பகுதியில் ஆர். கே.ராஜா அவர்கள் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானவள் திரளாக கலந்து கொண்டனர்

