Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது

0

'- Advertisement -

திருச்சியில்  இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது திருச்சி தென்னூர் மல்லிகைபுரம் பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சங்கர குமார் (வயது 38) இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில்

Ad banner

இவிஆர் சாலை பகுதியில் கடந்த 17 ந்தேதி ஸ்கேன் சென்டருக்கு சென்றார்.  அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விட்டு வந்தார். பிறகு மீண்டும் வந்து பார்த்த பொழுது அங்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளத்தை கண்டு அதிர்ச்சடைந்தார்.இந்த சம்பவம் குறித்து சாந்தகுமார் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி தென்னூர் பள்ளிவாசல் பகுதி தெருவை சேர்ந்த பாரூக் (வயது 20) தவ்ஹீத் ஆகிய இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.