இன்று திருச்சி வருகை தந்த தமிழக வெற்றிக் கழக நிரந்தர பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர் ந.ஆனந்த் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார்.
அப்போது அமைச்சர் ஆனந்த் ஆர்.கே.ராஜாவிடம் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது …

