Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N. நடராஜன் மற்றும் வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு முன்னிலையில் தவெக வில் இணைத்த அதிமுக முன்னணி நிர்வாகிகள்

0

'- Advertisement -

Ad banner

தமிழக வெற்றி கழக நிறுவன தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையை ஏற்று, தமிழக வெற்றி கழக பொதுசெயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின் படி

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி N. நடராஜன் மற்றும் வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவை சேர்ந்த

சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர் தென்னூர் கே அப்பாஸ், 29 வது வார்டு வட்டச் செயலாளர் கீழக்கரை சையது முஸ்தபா, மாணவரணி மாவட்ட தலைவர் முனைவர் K.K.கார்த்திக் ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது ஜோதிவானன், ராஜா முகமது, எடதெரு சந்திரன், அழகரசன் விஜய், சத்யா, பாஸ்கர், வரகனேரி சரவணன், மவழக்கறிஞர் நியுமேன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.