பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
திருச்சி மாவட்டத்தில் 16.06.2026 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
திருச்சி தென்னூர், வரகனேரி, பூவாளூர் ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள்,
காந்திபுரம்,
அண்ணாமலைநகர்,
கரூர் பைபாஸ் ரோடு,
தேவர் காலணி,
தென்னூர் ஹைரோடு,
அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள்,
புதுமாரியம்மன் கோவில் தெரு,
சாஸ்திரிரோடு,
ரஹ்மானியபுரம்,
சேஷபுரம்,
ராமராயர் அக்ரஹாரம்,
வடவூர்,
விநாயகபுரம்,
வாமடம்,
ஜீவாநகர்,
மதுரைரோடு,
கல்யாண சுந்தரபுரம்,
வள்ளுவர் நகர்,
நத்தர்ஷாபள்ளிவாசல்,
பழையகுட்செட்ரோடு,
மேலபுலிவார்டுரோடு,
ஜலால்பக்கிரி தெரு,
ஜலால்குதிரிதெரு,
குப்பாங்குளம்,
ஜாபர்ஷா தெரு,
பெரியகடைவீதி,
சூப்பர் பஜார்,
சிங்காரதோப்பு,
பாபு ரோடு,
மதுரம் மைதானம்,
பாரதி யார் தெரு,
சுண்ணாம்புகாரத்தெரு,
சந்துக்கடை,
கள்ளத்தெரு,
அல்லிமால் தெரு,
கிலேதார் தெரு,
பெரியகம்மாள தெரு,
சின்னகம்மாள தெரு,
மரக்கடை,
பழைய பாஸ்போர்ட்டு ஆபிஸ்,
வெல்லமண்டி,
காந்தி மார்க்கெட்,
தஞ்சைரோடு,
கல்மந்தை,
கூனிபஜார் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் வரகனேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை செய்யப்படும் பகுதிகள் பின்வருமாறு:-
மகாலட்சுமி நகர்,
தனரெத்தினம் நகர்,
வெல்டர்ஸ் நகர்,
தாராநல்லூர்,
ஏ.பி. நகர், விஸ் வாஸ் நகர்,
வசந்த நகர்,
அலங்கநாதபுரம்,
வீரமாநகரம்,
பூக்கொல்லை,
காமராஜர் நகர்,
செக்கடிபஜார்,
பாரதிநகர்,
கலைஞர் நகர்,
ஆறுமுகா கார்டன்,
பி.எஸ். நகர்,
பைபாஸ்ரோடு,
வரகனேரி,
பெரியார் நகர்,
பிச்சைநகர்,
அருளாணந்தபுரம்,
அன்னைநகர்,
மல்லிகைபுரம்,
படையாச்சி தெரு,
தர்மநாதபுரம்,
கல்லூக்காரத் தெரு,
கான்மியான் மேட்டுத்தெரு,
துரைசாமிபுரம்,
கீழபுதூர்,
இருதயபுரம்,
குழுமிக்கரை,
மரியம்நகர்,
சங்கிலியாண்டபுரம்,
பாரதிதெரு,
வள்ளுவர் நகர்,
ஆட்டுக்காரதெரு,
அண்ணாநகர்,
மணல்வாரித்துறை ரோடு,
இளங்கோ தெரு,
காந்திதெரு,
பாத்திமா தெரு,
பெரியபாளையம்,
பிள்ளைமாநகர்,
பென்சினார் தெரு,
எடத்தெரு,
முஸ்லீம் தெரு,
ஆனந்தபுரம்,
நித்தியானந்தம்புரம்,
பருப்புக்காரதெரு,
சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

