Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகளிர்

0

'- Advertisement -

கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்.

Ad banner

வேட்பு மனு பரிசீலனையில் விஜய்யின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக்காக உற்சாகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் ஆலோசனையின்படி மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷின் அறிவுறுத்தலின்படி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த தீபா ,லோகேஸ்வரி .ஜபின்,சத்யா ,வைஷ்ணவி,  மோனிகா,  வேலுமணி, ஹரிதா .வள்ளி,மற்றும் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன் உள்ளிட்ட பலர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இல்லம் தோறும் சென்று விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்பதையும், அண்ணன் சீர் திட்டத்தில் ஒரு பவுன் தங்கம் ஒரு பட்டு சேலை வழங்கும் திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி அனைவரையும் விசில் சின்னத்தில் வாக்கு அளிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.