Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தங்கம் உள்ளிட்ட 4 பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திருச்சி அண்ணாவி

0

'- Advertisement -

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் 60 வயதிற்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சார்பில் தமிழகத்தை சேர்ந்த முனைவர். நல். அண்ணாவி (சர்வதேச தடகள வீரர் மற்றும் தேசிய தடகள பயிற்றுனர், தென்னக ரயில்வே முதன்மை முன்பதிவு அதிகாரி ( ஓய்வு) திருச்சிராப்பள்ளி. ) பங்கெடுத்துக்கொண்டு ஒரு தங்கப்பதக்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளார்.

குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் கலந்து கொண்ட அண்ணாவி குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும்

ஏனைய போட்டிகளில் வெண்கல பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.