தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் எனக்கொண்டு வாழ்ந்து மறைந்த தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த.நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் பாலசுப்ரமணியன், தண்டபாணி, நகர செயலாளர் பாண்டியன், பொன்னி சேகர், பேரூர் கழக செயலாளர்கள் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பி..சாந்தி, விஜயா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன் மற்றும் வட்ட செயலாளர்கள் RP.கணேசன், A.தெய்வமணிகண்டன், ரோசன், கட்சி நிர்வாகிகள் குண்டூர் செல்வராஜ், சூரியூர் அழகர், நவல்பட்டு ஜெ.பாலமூர்த்தி, உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

