திருவெறும்பூரில் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்ட.பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது .
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழகத்தில்.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து, பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
1.கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி – 12 பூத்கள்
2.திருநெடுங்குளம் ஊராட்சி (தேவராயநேரி, திருநெடுங்குளம் கிராமம்) – 3 பூத்கள்
3.பத்தாளப்பேட்டை& கிளியூர், பனையக்குறிச்சி ஊராட்சி – 7 பூத்கள்
4.பூத்கள் குவளக்குடி ஊராட்சி
கீழமுல்லைக்குடி ஊராட்சி – 4 பூத்கள்
5.வேங்கூர் மற்றும் நடராஜபுரம் ஊராட்சி, அரசங்குடி ஊராட்சி – 7பூத்கள்
நடைபெற்றது…
மாவட்ட பொறுப்பாளர்:
டி..ரஞ்சித்குமார் (தலைமை) புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்த திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாள்கள் எஸ்.கே.டி.கார்த்திக்
ஆகியோர்.. பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
அது சமயம் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,, அணி நிர்வாகிகள்,, பூத் (பாக) செயலாளர்கள், பூத் பொறுப்பாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்..