Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவறான செய்தி வெளியிட்டதற்கு எனது வருத்தம் .

0

'- Advertisement -

 

திருச்சி ஊடகம் மற்றும் பத்திரிகையாகள் சங்கத் தலைவர் செந்தமிழ் செல்வன் குறித்து கடந்த 14 8 .2025 அன்று மற்ற செய்தியாளர்களின் தூண்டுதலின் அவதூறாக செய்தி வெளியிட்டு இருந்தேன் . இன்று காவல்துறை உதவி ஆணையர் அவர்களிடம் எதிர் மனுதாரர் பாலு அவர்கள் முறையிட்டதின் பேரில் உதவி ஆணையரின் உத்தரவின் அறிவுறுத்தலின்படி பாலு அவர்கள் மிகவும் நேர்மையானவர் என்பது தற்போது வருகிறது .

எனவே அவர் குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.