அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் நசீமா பாரிக் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.
எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சியில் மகளிர் அணி மாநகர மாவட்டச் செயலாளர் நசீமா பாரிக் ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் .
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் அன்று திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 71 கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது.
அந்த நிகழ்வுகளில் சிறப்பு அம்சமாய் திருச்சி மாநகர மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் அவர்கள் ஏற்பாட்டில் திருச்சி மரக்கடை அருகே உள்ள ஏஆர்கே.. திருமண மண்டபத்தில் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் , நிர்வாகிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மதியம் மிகச்சிறந்த ருசியான அசைவ உணவுகளை அன்னதானமாக வழங்கினார்.
மேலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார் .
இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், பொருளாளர் ராஜசேகர், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், திருச்சி மாமன்ற அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,
மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, கருமண்டபம் பத்மநாதன்,
ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு,இலக்கிய அணி செயலாளர் பாலாஜி,
மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.செந்தில்குமார்,மாவட்ட பாசறை செயலாளர் லோகநாதன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் எம்.எஸ்.ராஜேந்திரன்
மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொன்னர்,
பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,அன்பழகன்,நாகநாதர் பாண்டி , கலீல் ரகுமான், கலைவாணன்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வக்கீல் முல்லை சுரேஷ், வக்கீல் முத்துமாரி,வக்கீல் சசிகுமார்,வக்கீல் எஸ்.ஆர்.தருண் நவீன், வக்கீல் கவுசல்யா,வக்கீல் ஜெயராமன்,முன்னாள் அரசு வழக்கறிஞரும், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான எட்வின் ஜெயக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர்விழி,ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,ஜெயலலிதா பேரவை வழக்கறிஞர் தினேஷ் பாபு,
இளைஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளர்கள் டி.ஆர்.சுரேஷ்குமார், டி. எஸ் எம் செல்வமணி, SMT மணிகண்டன்,
கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,நிர்வாகிகள் மார்க்கெட் பிரகாஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், ரமணிலால், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, அப்பாக்குட்டி, உடையான்பட்டி செல்வம்,
வட்டச் செயலாளர் கண்ணன், ராஜசேகர்
அரவானூர் பன்னீர்செல்வம், உறந்தை முத்தையா,சுப்ரா, ரவி, வினோத், பிச்சைமணி, கார்த்தி ,பேக்கரி முருகன், எம்.ஜே.பி வெஸ்லி,நிர்வாகிகள் குருமூர்த்தி,பாலசுப்பிரமணியன் வெல்லமண்டி கன்னியப்பன்,
ராஜாளி சேகர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.