Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

Rs. 5.25 lakh foreign money seized in Trichy

0

'- Advertisement -

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

 

திருச்சியில் இருந்து துபைக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை செல்ல வந்த பயணி ஒருவா் உரிய அனுமதியின்றி ரூ. 5,25,045 மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தாள்களை எடுத்து வந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.