Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் மாபெரும் மருத்துவ முகாம் 21 வது வார்டு வட்ட செயலாளர் தர்கா முபாரக் சிறப்பான ஏற்பாடு .

0

'- Advertisement -

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 21 வது வார்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனையோடு இணைந்து நத்தர்ஷா பள்ளி வாசலில் திருச்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எச்.மும்தாஜ் பேகம் ஏற்பாட்டில் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

Ad banner

இம்முகாமை திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமை வட்ட செயலாளர் தர்கா முபாரக் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் .

இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இம்முகாவில் பங்கேற்று பயனடைந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.