Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்

0

'- Advertisement -

சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்வது வழக்கம். அந்தவகையில், நாளைய தினம் (பிப்ரவரி 5) புதன்கிழமை திருச்சியின் பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு..

மின் தடை பகுதிகள்: திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், ஆந்திமேடு, திருமஞ்சேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர் ஆகிய இடங்கள்.

அதேபோல, காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாப்பட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரான்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை வின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.