Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பரஞ்ஜோதி வாழ்த்து.

0

*அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற கட்சித் தலைவராக* கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

தமிழக முன்னாள் முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் *எடப்பாடி.K.பழனிசாமி* அவர்களுக்கு…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

என
*மு.பரஞ்ஜோதி.MA.BL*
(முன்னாள் அமைச்சர்
மாவட்ட கழக செயலாளர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்.)

தனது வாழ்த்து குறிப்பில் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.