மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .மு.பரஞ்ஜோதி
தத்தமங்கலம், தேவிமங்கலம் , அக்கரைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அவர் சென்ற பகுதிகளில் எல்லாம் பொதுமக்கள் ஆராத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து, கண்டிப்பாக எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என உறுதி கூறினார்கள்.
வேட்பாளர் மு.பரஞ்ஜோதி உடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் என பெரும் திரளாக சென்று வாக்கு சேகரித்தனர்.