வ உ சி யின் 153வது பிறந்தநாள் முன்னிட்டு இந்து திருக்கோயில் மீட்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி வஉசியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு நீதிமன்றம் அருகில் உள்ள
வஉசியின் சிலைக்கு இந்து திருக்கோவில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் தியாகி வ உசி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி முன்னிலையில் மாவட்ட தலைவர் சிந்தாமணி பழனி, மாநகர் மாவட்ட தலைவர் நாராயணன், மாநகர செயலாளர் லட்சுமணன், மாவட்ட பொதுச்செயலாளர் வரகனேரி சிங்காரம், கள்ளத்தெரு ராமலிங்கம், பாலக்கரை பகுதி தலைவர் மார்ட்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.