Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பிரபல கல்லூரி அருகே புதிய டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் .

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சி வயலூர் செல்லும் சாலையில் (சீனிவாசா நகர்) போக்குவரத்து மிகுந்த சாலை மற்றும் பள்ளி கல்லூரி அருகிலேயே புதிய டாஸ்மார்க் கடை திறப்பதை கண்டித்து பிரச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஹரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டார் .

மேலும் ஊடகப்பிரிவு சிவக்குமார் ,
ரவி பிரசாத், ரமேஷ்
கணேஷ், செல்வராஜ்,
கஸ்தூரி,
தீபக் ரங்கராஜன், தயாளு சுரேஷ், உஜ்ஜிவநாதன், மகேஸ்வரி மற்றும் பல நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.