திருச்சி உடையாம்பட்டி ரோடு கே.கே. நகரில் வீரா மார்ட் பல்பொருள் அங்காடி திறப்பு
விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் அகில பாரத வழக்கறிஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எல்.எஸ். ராஜ கணேஷ் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட், மூத்த வழக்கறிஞர் எம். வீரமணி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அருகில் உரிமையாளர் வி. அறிவுச்செல்வி மற்றும் பலர்.