எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி ஆர் சுரேஷ் குமார் ஏற்பாட்டில் மன்னார்புரம் விழியிழந்தோர் மையத்தில் அன்னதானம் .
அ.தி.மு.க. பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டி. ஆர். சுரேஷ் குமார் ஏற்பாட்டில்
கழக அமைப்புச் செயலாளர் டி. இரத்தினவேல் தலைமையில் மன்னார்புரம்
விழிஇழந்தோர் மகளிர் மறுவாழ்வு மையத்தில்
மதிய உணவு வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில்
இலக்கிய அணி பாலாஜி,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,ஏர்போர்ட் விஜி, கலைவாணன்,
புத்தூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் முத்துமாரி,
எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி,
வட்டச் செயலாளர் கல்லுக்குழி முருகன், ஏ புதூர்
வசந்தகுமார், மகேந்திரன்,
குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.