திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்.
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று திருவெறும்பூர் 64 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ப.குமார் வாக்கு சேகரித்தார்.
நிகழ்ச்சியில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர், தண்டபாணி, பொன்மலை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன்,
ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜன் அணி செயலாளர்கள் ராஜ மணிகண்டன், கலைப்பிரிவு ராஜா, வட்ட செயலாளர்கள் சிவ முருகானந்தம்,ரவி, வேல்முருகன்,சுரேஷ், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்