Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 12 டி படிவம் வழங்கி அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி தொடக்கம் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டோா், மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 12டி படிவம் வழங்கி அஞ்சல் மூலம் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி நேற்று தொடங்கியது.

TVK ad

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் மொத்தம் 48,421 பேருக்கு தபால் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்டு ஒப்புதல் பெறுவதற்காக 12 டி படிவம் வழங்கப்படுகிறது 48 ஆயிரம் பேரிடமும் ஒப்புதல் பெற்ற பிறகு அவா்களுக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தோதல் ஆணையம் மேற்கொள்ளும் என்றனா் தோதல் பிரிவு அலுவலா்கள்.

இதேபோல மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்குள் வரும் 49,702 சா்வீஸ் வாக்காளா்கள் (முப்படை மற்றும் பாதுகாப்பு) தபால் வாக்கு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.