மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.
அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
அதிமுக வேட்பாளர்கள்
வடசென்னை – ராயபுரம் மனோகரன்
தென் சென்னை – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – விஜயன்
ஆரணி – கஜேந்திரன்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
விழுப்புரம் – பாக்கியராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
கரூர் – தங்கவேல்
சிதம்பரம் – சந்திரஹாசன்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
நாகை – சுர்ஜித் சங்கர்
இராமநாதபுரம் – ஜெயபெருமாள்
ஸ்ரீபெரும்புதுார் – பிரேம்குமார்
வேலுார் – பசுபதி
தர்மபுரி – அசோகன்
திருவண்ணாமலை – கலியபெருமாள்
கோவை – சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி – கருப்பையா
பொள்ளாச்சி – அப்புசாமி கார்த்திகேயன்
நீலகிரி – யோகேஷ் தமிழ்ச்செல்வன்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
புதுக்கோட்டை
பெரம்பலுார் சந்திரமோகன்
மயிலாடுதுறை – பாபு
திருப்பூர் – அருணாசலம்
திருச்சி – கருப்பையா
சிவகங்கை – சேவியர் தாமஸ்
துாத்துக்குடி – சிவசாமி வேலுமணி
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
கன்னியாகுமரி – பசுலியான் நாசரேத்
தேமுதிகவுக்கு ருவள்ளூா் (தனி), மத்திய சென்னை, கடலூா், தஞ்சாவூா், விருதுநகா் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி), எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.