Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

12ம் வகுப்பு மாணவிடம் 12 நாள் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்ஸோவில் கைது

0

'- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.

Ad banner

சிறுமியை அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காதலித்து வந்ததாக தெரியவருகிறது.

TVK ad

இந்நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமாகி இருக்கிறார். விசாரணையில், அவரை ஆசைவார்த்தை கூறி பிரகாஷ் திருப்பூருக்கு கடத்திச்சென்று குடித்தனம் என்ற பெயரில் பலாத்காரம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து, பிரகாஷை கைது செய்த காவல் துறையினர்,

போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.