திருச்சி நீதிமன்ற வாசலில் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளின் நூறாவது நாள் போராட்டத்தை முன்னிட்டு
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் முருகேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாராயணமூர்த்தி, பானுமதி, கென்னடி, யாசர், தாஜூதீன், சங்கர், கார்த்திக்,மனோ, ராமர், சந்திரன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.