தஞ்சையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 29ஆம் தேதி நடக்கும் அதிமுக மாபெரும் கண்டன போராட்டம் குறித்த திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது . இதில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் இன்ஜினியர் கார்த்திகேயன், மாநில பேரவை துணைச் செயலாளர்கள் ஜோதிவாணன், கவுன்சிலர் அரவிந்தன், பகுதி கழக செயலாளர் எம் ஆர் ஆர் முஸ்தபா, கலைவாணன், அன்பழகன், சுரேஷ் குப்தா,
எல் கே ஆர் ரோஜர் நாகநாதர் பாண்டி, ராஜேந்திரன்,
மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சதர் மல்லிகா செல்வராஜ். எம்ஜிஆர் மன்ற செயலாளர் கலீல் ரகுமான், மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,
ஐ டிவி செயலாளர் வெங்கட் பிரபு. இலக்கிய அணி செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.