Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

.திருச்சியில் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்றத் தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.

0

'- Advertisement -

 

திருச்சி பாராளுமன்ற தொகுதி
காங்கிரஸ் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகள் கூட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
பாராளுமன்ற தேர்தலின் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டி பென்னட் அந்தோணி ராஜ் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முருகேசன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, கள்ளிக்குடி பஞ்சாயத்து தலைவர்
கே எஸ் சுந்தரம், வட்டாரத் தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், ஐ.டி. விங் மாவட்ட தலைவர் லோகேஸ்வரன், அரிசி கடை டேவிட், விஜய் பட்டேல், மாவட்ட பொது செயலாளர் யுவன், மகளிர் அணி தலைவர் சீலா செலஸ்,
வக்கீல் சந்திரன், சேவா தளம் மாவட்ட தலைவர் முரளி,
தெற்கு மாவட்ட ஐ.என்.டி.யுசி ராஜேந்திரன், எழிலரசன், கோட்டத் தலைவர்கள் வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் சம்சுதீன், பாலக்கரை வின்சென்ட்,எஸ் ஆர் ஆறுமுகம்,
அரியமங்கலம் அழகர், ஜெயங்கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், பஞ்சப்பூர் மணிவேல் அண்ணாதுரை, உறையூர் பாக்கியராஜ்,
ஆர்.ஜி. முரளி, புத்தூர் மலர் வெங்கடேஷ், வரகனேரி இஸ்மாயில்,
பொன்மலை பாலசுந்தர், ஏர்போர்ட் கனகராஜ், சுப்ரமணியபுரம் எட்வின் ராஜ், கிருஷ்ணா, எஸ்.ஆர்.ஆறுமுகம்,.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.