திருச்சி, பொன்மலைப்பட்டி, செயிண்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ESSKAY DESIGNS & STRUCTURES பி.லதா அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் கேக்,பரிசு பொருட்கள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர்
எட்வின் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.