தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி
மணப்பாறை நகரம் சார்பாக வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகில்
திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமையில்
ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மணப்பாறை நகர கசெயலாளர் பவுன் ராமமூர்த்தி, மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், மற்றும்
நகர கவுன்சிலர்கள் எத்திராஜ், கௌஷிக், ராஜா, பக்தி பாஸ்கர், செவலூர் வினோத், ராமச்சந்திரன். ராமமூர்த்தி, , வேலுச்சாமி, கவுன்சிலர்கள் பழனிச்சாமி , சோபியா, காவியக்கண்ணன், it.மகேஷ், பழனிசாமி, கோவை முருகன், N.சோலைராஜ் சங்கிபட்டி
சம்பட்டி அழகர், மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள்,வட்ட நிர்வாகிகள், மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.